சிந்தனையாளர் முத்துக்கள்

தொழில்நுட்பத்தில் தவிர்க்க முடியாதவை, தோல்வியும் ஒன்று. நீங்கள் தோல்வியை தவிர்க்க முயன்றால், புதுமையை படைக்க முடியாமலேயே போய்விடும்!